இடுகைகள்

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 மகரம்

 வணக்கம் நண்பர்களே இன்று சனிப்பெயர்ச்சி பலன்கள் மகரம் ராசி மற்றும் லக்னம் பற்றி காண்போம். நான் மற்ற ஜோதிடர்கள் போல மிகைப்படுத்தி சொல்ல மாட்டேன். மகரம் ராசிக்கு கடந்த இரண்டரை ஆண்டுகள் சுய ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் பிரச்சினைகளை கொடுத்து வந்தார்.  இனி குடும்ப தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பணம் சொத்து ஆபரணங்கள் சேர்க்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நன்றி.

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 மேஷம்

 வணக்கம் நண்பர்களே இன்று மேசம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் பற்றி காண்போம். நான் மற்ற ஜோதிடர்கள் போல மிகைப்படுத்தி சொல்ல மாட்டேன். மேச ராசிக்கு சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சொத்து கிடைக்கும். சகோதரர்கள் வழியில் பணம் வசதி அமையும். சகோதரர்கள் வழியில் இருந்து வந்த பிரிவுகள் நீங்கும் .

Chitra nakshatra characteristics

படம்
 வணக்கம் நண்பர்களே இன்று சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணங்கள் வாழ்க்கை பற்றி காண்போம். இதன் குறியீடு ஆண் புலி ஆதலால் இவர்கள் யார்க்கும் அஞ்சாத உள்ளம் கொண்டவர்கள், எந்த செயலையும் தனியாக நின்று சாதிப்பார்கள், இதன் அதிபதி செவ்வாயாக இருப்பதால் உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள், இவர்கள் கடின உழைப்பாளிகள், ஆனால் அதற்கான ஊதியம் கிடைக்காது, குடும்பத்தை மிகவும் நேசிப்பார்கள், இவர்களுக்கு சுமாரான வாழ்க்கைதான் கிடைக்கும்.

Magam nakshatra

படம்
 வணக்கம் நண்பர்களே இன்று சிம்ம ராசி மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணங்கள் வாழ்க்கை பற்றி காண்போம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனித்தன்மை உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் சுதந்திரமாக வாழ ஆசைப்படுவார்கள். இவர்கள் வாழ்க்கையில் இலட்சியம் இருக்கும். இவர்கள் நிம்மதியான வாழ்க்கை பெறுவார்கள்.

Barani nakshatra

படம்
 பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணக்கம் நண்பர்களே இன்று மேசம் ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் வாழ்க்கை பற்றி காண்போம் இதன் குறியீடு ஆண் யானை ஆகவே இவர்கள் யார்க்கும் அஞ்சாத உள்ளம் கொண்டவர்கள். குடும்பத்தை வழிநடத்துவர். உணர்ச்சி மிக்கவர்கள். அரசனைப் போல வாழ்க்கை நடத்துவர்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

படம்
  வணக்கம் நண்பர்களே இன்று மேசம் ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் வாழ்க்கை பற்றி காண்போம் அஸ்வினி நட்சத்திரத்தின் குறியீடு குதிரை இதனால் இவர்கள் எந்த செயலையும் வேகமாக செய்வார்கள் பொறுமை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது இவர்களுக்கு இளமையில் சுக்கிர திசை நடக்கும் இதனால் அளவுக்கு அதிகமாக பணம் சொத்து கிடைக்கும் இதனால் ஆணவம் நிறைந்து யாரையும் இழிவாக பேசுவர். ஆனால் வாழ்க்கை பிற்பகுதியில் உறவினர்கள் நண்பர்கள் யாருமின்றி தனியாக வாழ்ந்தாலும் வசதி போதும் என நினைத்து திருந்த மாட்டார்கள்.